Minister examines flood damage

img

கோவையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதத்தை அமைச்சர் ஆய்வு

தொடர் கனமழையால் கோவை யில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் வெள் ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனியன்று ஆய்வு மேற் கொண்டார்.